திருப்பத்தூரில் ஆதிசிய காளான் பாறைகளா??
Tirupathurcity.com பெருமையுடன் வழங்கும்
நமது ஊரில் நமது பெருமைகள்
திருப்பத்தூரில் காளான் பாறைகளா??
• காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் (Pedestal Rock அல்லது Mushroom Rock) என்று அழைக்கப்படுவது ஒருவகை இயற்கைப் பாறை அமைப்பாகும்
• கடின மற்றும் மென்மையான அடுக்குகளால் ஆன பாறையானது காற்றினால் கடத்தி கொண்டு வரப்படும் மணல் துகள்களினால் தாக்கப்படுகின்றது
தமிழ்நாட்டில் காளான் பாறைகள் இந்தியாவில் இவ்வகைப் பாறைகள் தார் பாலைவனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் , கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோயில் வட்டம் என்னும் இடத்தில் காளான் பாறைகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ள Youtube: https://bit.ly/3mT5nRf
Instagram: https://www.instagram.com/tirupatturcity
Facebook: https://www.facebook.com/tirupatturcity
Twitter: https://twitter.com/tirupatturcity
Website : https://www.tirupatturcity.com / https://www.tirupathurcity.com
#Mushroomrock#Pedestalrock#திருப்பத்தூர்#திருப்பத்தூர்மாவட்டம்#காளான்பாறைகள்#tirupatturcity#tamilmashroomrock