Eco-Friendly Ganapathy #Tirupattur

அனைவருக்கும் இனிய வணக்கங்கள். நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க தற்போது ஒரு முன்னெடுப்பு செய்துள்ளோம். வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மாசில்லா கணபதி என்ற கருப்பொருளை கையில் எடுத்துள்ளோம். அதென்ன மாசில்லா கணபதி, தற்போது அதிவிமர்சையாக வைக்கப்படும் பெரிய … Read More