நமது ஊரின் நமது பெருமைகள் – திருப்பத்தூர் ( ஸ்ரீ ராஜகாளி அம்மன் )
பண்பாடு மிகுந்த தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் மலைகளின் சுவாசம் கொண்ட சந்தன மாநகரமான திருப்பத்தூர் நகரத்தின் அருகில் அமைதியின் சொர்க்கமாய்த் திகழும் ஜவ்வாது மலையின் தொடர்ச்சியின் கீழ், தென்றல் தாலாட்டும் தென்னைமரத் தோப்புகள் நிறைந்த எழில் கொஞ்சும் அகரம் கிராமத்தில் ஸ்ரீ … Read More